Pages

Friday 11 March 2011

என் இதயத்திலிருந்து...!!




என் இதயத்திலிருந்து...!!

என் இதயத்திலிருந்து
உன்னை எவராலும்
இறைக்கிவைக்க இயலாது
உன்னைத்தவிர
அதுவும் சாவின் மடியில்
நான் சரணடையும் போதுதான்............!!!

No comments:

Post a Comment