Pages

Saturday, 19 March 2011

பிரமனிடம் ஒரு வரம்


உன்னில் நான் இல்லை
உன் கண்ணிலும் காதல் இல்லை
மண்ணில் நான் இருந்து என்ன பயன்
உனக்கு பிடித்தவனோடு
உனக்கு பிடித்த குழந்தையாக
உன் மடியில் தவழும்
வரங்கள் கேட்பேன்
...........

1 comment:

  1. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete