Pages

Friday, 11 March 2011

எத்தனை

எத்தனை
நொடிகள் கடந்தாலும்

எத்தனை
நிமிடங்கள் கடந்தாலும்

எத்தனை
நேரங்கள் கடந்தாலும்

எத்தனை
நாட்கள் கடந்தாலும்

எத்தனை
மாதங்கள் கடந்தாலும்

எத்தனை
வருடங்கள் கடந்தாலும்

எத்தனை
நிகழ்வுகள் நடந்தாலும்

அன்றும் ,இன்றும் ,என்றும்

நீ என்னுடன் இல்லை என்றாலும்

உன் ஞாபகம் மட்டும்
அழியாமல் என் இறுதி நாள்வரை
என் கூடவே வரும் .

No comments:

Post a Comment