Pages

Wednesday 9 March 2011

காதல்

நீ என் அருகிலிருந்த போதெல்லாம்
அறிய முடியாத காதலை
ஒருநாள் விலகியிருந்தபோது
உணர்ந்து கொண்டேன்!
நான் முகமது கஜினி
பதினேழு முறையல்ல...
பதினேழாயிரம் முறை கூட
படையெடுப்பேன்!
எனக்கு வேண்டியது
உனக்குள் இருக்கும் காதல்............

No comments:

Post a Comment