Pages

Saturday, 18 February 2012

அன்பு



உன் பார்வையில் அன்பு வேண்டும் 
உன் பேச்சில் அன்பு வேண்டும் 
உன் செயலிலும் அன்பு வேண்டும் 
நம் இருவர் வாழ்வில் முதல் உலகமே 
அன்பு ...........................


அன்பு


அன்பு என்பது அன்னவரின் பாசவலை 
அளவுக்கு மீறினால் அதுவே கொடியவலை 
இருந்தும் இவ்வன்பு எல்லோர்க்கும் இன்பவலை 
நெஞ்சம் உருக கண்கள் நீசொரிய 
என்றும் என் இதயத்தில் நிலைபெறிருக்கும் அன்பு செல்வங்கள் 




இந்த நிமிடம் 

இந்த நிமிடம் 
நீ என்னை காணத் துடித்தால் 
உன் இமைகளை மூடு 
உன் இதயம் துடிக்கும் 
தூரத்தில் நான் இருப்பேன்

நீ என்னை காணத் துடித்தால் 
உன் இமைகளை மூடு 
உன் இதயம் துடிக்கும் 
தூரத்தில் நான் இருப்பேன்