Pages

Sunday, 22 January 2012

காதலின் லீலைகள்............................


உன்னை உரத்து திட்டிக் கொள்கிறேன் 
என் இம்சை வார்த்தைகளால் 
காதல் வார்த்தை பேசிக் கொள்கிறேன் 
என் மௌனங்களால் 
பூமி அதிரும்படி முத்தமிட்டுன் இதழில் 
நாணம் கொண்டு புதைக்கிறேன் 
உன் மார்பினில் என் முகத்தை 
மறு ஜனனத்திட்கான நேரமிதுவென உணர்த்தி 
நீ புரிவாயுன் லீலைகளையென 
நேரத்தினை உனக்கென அர்ப்பணித்து................!! 

No comments:

Post a Comment