Pages

Sunday, 22 January 2012

யாருக்கு தெரியும் என் பாசம் !



அகரமாக உன்னை கண்டேன் அன்று 
முதல் எழுத்து நீ தான் என்று 

அறியவைத்தாய் உன்னை - என் 
அடி மனதில் மென்மை 

அன்பு கொண்டாய் நீயே என்று 
அரவணைத்தேன் உரிமை கொண்டு 

பாசம் கொண்டாய் என் மீது இன்றும் 
பரிவு கொண்டேன் நீ தான் என்று 

நல்லவனாக உனக்குள் என்றும் 
நாளெல்லாம் உன் பாசத்திற்கு ஏங்கும் 

யாருக்கு தெரியும் உன் பாசம் ! 
கவி சுமன் 

No comments:

Post a Comment