Pages

Saturday, 14 January 2012

நதியோர தேவதை


உயிரே..... 
ஆற்றோர மணல் பரப்பில் 
காத்திருந்தேன் தாகத்தோடு... 

கண்மணி நீ நீராடிய நீரை 
நான் பருகினேன்... 

ஆற்றோர இள நீரைப்போல் 
என் தாகம் தணிந்தது... 

உன் எச்சில் பட்டதால்... 

நாளையும் வருவாயா....
என் அன்பே

No comments:

Post a Comment