Pages

Saturday, 14 January 2012

காதல்


களவு போனது மனம் 
இனி கனவுகள் மட்டும் தான் 
வாழ்க்கை 

வார்த்தைகள் ஆயுதங்களாய் 
உபயோகபடுத்தபடுகின்றன  
கவிதை என்ற பெயரில் 
எழதும் எழுத்துகள் கூட 
ஓவியம் போல் தெரிகின்றது 
இதோ என்னவளின் பார்வை 
என்மேல் பட்டுவிட்டது.......
சுமன் 


No comments:

Post a Comment