Pages

Sunday, 22 January 2012

பொய் காதல் தோற்றதடி!


காகிதங்களில் கடிதம் எழுதி 
காகிதத்தோடு கண்ணீரும் 
கலந்து குப்பைதொட்டியில் முடியும் 
காதல் அன்று "சில" 

இன்று தொலைபேசி என் 
பரிமாற்றத்தோடு நட்பாய் 
தொடங்கி ஈர்ப்பினால் 
காதலாய் கடைசியில் 

அழுகிய பழமாய் உண்மை 
தோற்காமல் பொய் 
காதல் தோற்றதடி 
மனதோடு கலந்த 

காதல் அழிவதில்லையடி 
அழகோடு கலந்த காதல் 
அழிவிற்கு மறுபெயரடி 
உணரட்டும் காதலர்கள் 

"காதலின்" தூய்மையை ........

No comments:

Post a Comment